Tamil Dictionary 🔍

அசஞ்சலம்

asanjalam


அசைவின்மை ; நெஞ்சுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலிப்பின்மை. Steadiness, imperturbability;

Tamil Lexicon


s. (அ, priv.) tranquility of mind, immobility.

J.P. Fabricius Dictionary


, [acañcalam] ''s.'' [''priv.'' அ, ''et'' சஞ்ச லம்.] Immobility, firmness, tranquillity of mind, அசைவின்மை. ''(p.)''

Miron Winslow


a-canjcalam
n. a-cancala.
Steadiness, imperturbability;
சலிப்பின்மை.

DSAL


அசஞ்சலம் - ஒப்புமை - Similar