Tamil Dictionary 🔍

சச்சனர்

sachanar


ஒழுக்கத்திற் சிறந்த நல்லோர். Worthy, virtuous people;

Tamil Lexicon


s. (ஸத்+ஜநர்) good virtuous people (x துர்ச்சனர்).

J.P. Fabricius Dictionary


caccaṉar,
n. saj-jana.
Worthy, virtuous people;
ஒழுக்கத்திற் சிறந்த நல்லோர்.

DSAL


சச்சனர் - ஒப்புமை - Similar