Tamil Dictionary 🔍

சங்கோசபரிவாரம்

sangkoasaparivaaram


தக்கோரைப் போற்றுவதற் கென்று அரசனால் அமர்த்தப்பட்ட சிறு கூட்டத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்கோரை உபசரித்தழைப்பதற்கென்று அரசனால் நியமிக்கப்பட்ட சிறுகூட்டத்தார். (சிலப். 28, 89, உரை.) A small company of men appointed by a king to receive guests;

Tamil Lexicon


caṅkōca-parivāram,
n. saṅ-kōca +.
A small company of men appointed by a king to receive guests;
தக்கோரை உபசரித்தழைப்பதற்கென்று அரசனால் நியமிக்கப்பட்ட சிறுகூட்டத்தார். (சிலப். 28, 89, உரை.)

DSAL


சங்கோசபரிவாரம் - ஒப்புமை - Similar