Tamil Dictionary 🔍

சங்கோசம்

sangkoasam


குங்குமம் ; மஞ்சள் ; சுருங்குதல் ; கூச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூச்சம். 2 Bashfulness, shyness, coyness, ticklishness; மஞ்சள். (மூ. அ.) 2. Turmeric; . 1. See சங்கோசபிசுனம். சுருங்குகை. மாயையிதற்கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம் (வேதா. சூ. 60). 1. Contracting, shrinking;

Tamil Lexicon


s. contraction, சுருங்கல்; 2. shamefacedness, bashfulness, ticklishness, a tickling, dazzling such as the light occasions in weak eyes; கூச்சம்; 3. turmeric, மஞ்சள். சங்கோசக்காரன், (fem. சங்கோசக்காரி) a shamefaced or bashful person. சங்கோசபரிவாரம், a band of men appointed by a king to receive guests. சங்கோசப்பட, to be bashful.

J.P. Fabricius Dictionary


, [cangkōcam] ''s.'' Shutting, contracting, சுருங்கல். 2. W. p. 88. SANKOCHA. Bashfulness, shyness, coyness, ticklishness, கூச்சம். ''(c.)'' சங்கோசம்விட்டாற்சங்கையுமில்லை. Where there is no modesty there will be no virtue.

Miron Winslow


caṅkōcam,
n. id.
1. See சங்கோசபிசுனம்.
.

2. Turmeric;
மஞ்சள். (மூ. அ.)

caṅkōcam,
n. saṅ-kōca.
1. Contracting, shrinking;
சுருங்குகை. மாயையிதற்கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம் (வேதா. சூ. 60).

2 Bashfulness, shyness, coyness, ticklishness;
கூச்சம்.

DSAL


சங்கோசம் - ஒப்புமை - Similar