Tamil Dictionary 🔍

மதங்கியார்

mathangkiyaar


இரண்டு கைகளிலும் வாள் எடுத்துச் சுழற்றியாடும் இளம்பெண்ணான மதங்கிமீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பக உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு கைகளிலும் வாளெடுத்துச் சுழற்றியாடும் இளம்பெண்ணான மதங்கிமீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பகவுறுப்பு. (குமர. பிர மதுரைக்கலம். 15, தலைப்பு.) A characteristic theme in Kalampakam, describing the love of a man towards a beautiful young actress who plays with swords in both hands;

Tamil Lexicon


மதங்கியார் - ஒப்புமை - Similar