Tamil Dictionary 🔍

சங்கிரமம்

sangkiramam


கோள்களிடன் நடை , கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சென்று பற்றுகை. சித்துக்கன்றிச் சடத்துக்கச் சங்கிரமங் கூடாது (சி. சி. 8, 28, சிவஞா.) 2. Meeting, approaching, entering into relationship; . 1. (Astron.) See சங்கிரமணம், 1, 2. சீர்தரு சங்கிர முத்தினும் (விதான. தெய்வவழி. 1).

Tamil Lexicon


s. the end of a month, a year etc. and the beginning of the one following; 2. meeting, entering into relationship. சங்கிரமிக்க, to pass from one sign of the Zodiac to another; to spread; to meet.

J.P. Fabricius Dictionary


, [cangkiramam] ''s.'' The transit of the sun or any planet from one sign to another. 2. The end of month, year, &c., and the beginning of the one follow ing. See சங்கிராந்தி. W. p. 88. SANK RAMA.

Miron Winslow


caṅkiramam,
n. saṅ-krama.
1. (Astron.) See சங்கிரமணம், 1, 2. சீர்தரு சங்கிர முத்தினும் (விதான. தெய்வவழி. 1).
.

2. Meeting, approaching, entering into relationship;
சென்று பற்றுகை. சித்துக்கன்றிச் சடத்துக்கச் சங்கிரமங் கூடாது (சி. சி. 8, 28, சிவஞா.)

DSAL


சங்கிரமம் - ஒப்புமை - Similar