சங்கிரமணம்
sangkiramanam
கோள்களிடன் நடை , கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன் ஓர் இராசியிற் புகும் காலம். 3. (Astron.) Exact time when the sun enters a sign of the zodiac; கிரகம் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை. 1. (Astron.) Passage of a planet from one sign of the zodiac to another; சூரியன் அடுத்த இராசிக்குச் செல்லுகை. 2. (Astron.) Sun's passage from one sign of the zodiac;
Tamil Lexicon
நடை.
Na Kadirvelu Pillai Dictionary
caṅkiramaṇam,
n. saṅkramaṇa.
1. (Astron.) Passage of a planet from one sign of the zodiac to another;
கிரகம் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை.
2. (Astron.) Sun's passage from one sign of the zodiac;
சூரியன் அடுத்த இராசிக்குச் செல்லுகை.
3. (Astron.) Exact time when the sun enters a sign of the zodiac;
சூரியன் ஓர் இராசியிற் புகும் காலம்.
DSAL