Tamil Dictionary 🔍

சங்காயம்

sangkaayam


கரும்புத்தோகைச் சருகு ; வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல் ; உழுந்து , துவரை முதலியவற்றின் முற்றாத மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயலிற் களையோடு முளைக்கும் ஆனைப்புல். மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் (ஈடு, 4, 2, ப்ர.). 2. Weeds growing in paddy fields, Typha elephantina; உழுந்து துவரை முதலியவற்றின் முற்றத அல்லது பதரான மணி. Tj. 3. Thin immature grain or chaff of black-gram, etc.; கரும்புத்தோகைச் சருகு. Loc. 1. Dried leaves of sugar-cane;

Tamil Lexicon


s. the dried leaves of sugar cane, கரும்புச் சருகு; 2. weeds growing in paddy fields, typha elephantina, யானைப்புல்.

J.P. Fabricius Dictionary


கரும்புச்சருகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cngkāym] ''s. [loc.]'' The dried leaves of sugar-cane, கரும்புச்சருகு.

Miron Winslow


caṅkāyam,
n.
1. Dried leaves of sugar-cane;
கரும்புத்தோகைச் சருகு. Loc.

2. Weeds growing in paddy fields, Typha elephantina;
வயலிற் களையோடு முளைக்கும் ஆனைப்புல். மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் (ஈடு, 4, 2, ப்ர.).

3. Thin immature grain or chaff of black-gram, etc.;
உழுந்து துவரை முதலியவற்றின் முற்றத அல்லது பதரான மணி. Tj.

DSAL


சங்காயம் - ஒப்புமை - Similar