Tamil Dictionary 🔍

ஐங்காயம்

aingkaayam


ஐந்து காயம் ; கடுகு , ஒமம் , வெந்தயம் , உள்ளி , பெருங்காயம் . இவற்றுள் கடுகு , ஓமம் என்பனவற்றிற்குப் பதிலாக மிளகு , சுக்குச் சேர்த்தும் சிலர் கூறுவர் ; இயேசு நாதர் உடம்பிலுள்ள ஐந்து வடு ; தலைப் பிள்ளைக் கரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்; ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.) The five vegetable stimulants, viz., இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr. The five wounds on the body of the crucified Jesus; தலைப்பிள்ளைக்கரு. (யாழ். அக.) Materials for magic, prepared from the bones of a firstborn child on its death;

Tamil Lexicon


, ''s.'' The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, ''viz.'': 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், carda mom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida.

Miron Winslow


ai-ṅ-kāyam
n. id. + id. (Med.)
The five vegetable stimulants, viz.,
கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்; ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.)

ai-ṅ-kāyam
n. id.+ காயம்2.
The five wounds on the body of the crucified Jesus;
இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr.

ai-ṅ-kāyam
n. perh. ஐ+.
Materials for magic, prepared from the bones of a firstborn child on its death;
தலைப்பிள்ளைக்கரு. (யாழ். அக.)

DSAL


ஐங்காயம் - ஒப்புமை - Similar