அதிசங்கலிதம்
athisangkalitham
ஒன்றுமுதலிய எண்களை இரட்டித்துப் பெருக்க வருந் தொடரெண். (W.) Summation of a series in geometrical progression whose first term is one and ratio two;
Tamil Lexicon
சங்கவிதசங்கலிதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The summation of a series in geometrical progression whose first term is one, and ratio two.
Miron Winslow
ati-caṅkalitam
n. ati+.
Summation of a series in geometrical progression whose first term is one and ratio two;
ஒன்றுமுதலிய எண்களை இரட்டித்துப் பெருக்க வருந் தொடரெண். (W.)
DSAL