சங்கட்டசதுர்த்தி
sangkattasathurthi
விநாயகரைக் குறித்து இருக்கும் ஒரு நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விநாயகரைக் குறித்து அனுட்டிக்கப் பெறும் ஒரு விரதம். சங்கட்டசதுர்த்தி முறைமையிற் செய்து (விநாயகபு. 47, 6). A fast observed in honour of Ganēša;
Tamil Lexicon
caṅkaṭṭa-caturtti,
n. saṅkaṣṭa +.
A fast observed in honour of Ganēša;
விநாயகரைக் குறித்து அனுட்டிக்கப் பெறும் ஒரு விரதம். சங்கட்டசதுர்த்தி முறைமையிற் செய்து (விநாயகபு. 47, 6).
DSAL