கட்டுத்தறி
kattuthari
விலங்குகளைக் கட்டும் தூண் ; யானை மாடு முதலியன கட்டும் தூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைமுதலியன கட்டுங் கம்பம். Post for tying elephants, bulls etc.;
Tamil Lexicon
, ''s.'' A post to which an elephant may be tied, யானைமுதலியன கட்டுங்கம்பம்.
Miron Winslow
kaṭṭu-t-taṟi
n. id. +.
Post for tying elephants, bulls etc.;
யானைமுதலியன கட்டுங் கம்பம்.
DSAL