ஸங்கடசதுர்த்தசி
sangkadasathurthasi
சுக்கிலபக்ஷத்துச் சதுர்த்தசிதோறும் அனுஷ்டிக்கப்படும் விரதம். (பஞ்.) A fast observed on the 14th titi of every bright fortnight;
Tamil Lexicon
saṅkaṭa-caturttaci
n. prob. saṅkaṭa+.
A fast observed on the 14th titi of every bright fortnight;
சுக்கிலபக்ஷத்துச் சதுர்த்தசிதோறும் அனுஷ்டிக்கப்படும் விரதம். (பஞ்.)
DSAL