சக்கைவாங்குவாங்குதல்
sakkaivaangkuvaangkuthal
சக்கையாய்ப் பிழிதல் ; மிகக் கடிந்து பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவனைச் சக்கைவாங்குவாங்கினான். 1. See சக்கையாய்ப்பிழி-. மிகக் கடிந்துபேசுதல். 2.To take to task severely;
Tamil Lexicon
cakkai-vāṅku--vāṅku-,
v.tr. id. +.
1. See சக்கையாய்ப்பிழி-.
அவனைச் சக்கைவாங்குவாங்கினான்.
2.To take to task severely;
மிகக் கடிந்துபேசுதல்.
DSAL