Tamil Dictionary 🔍

சக்கராயுதன்

sakkaraayuthan


சக்கரப்படையை உடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சக்கரப்படையுடையவன்] திருமால். (திவா.) Viṣṇu, as having the discus-weapon;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, விட்டுணு.

Miron Winslow


cakkarāyutaṉ,
n. cakrāyudha.
Viṣṇu, as having the discus-weapon;
[சக்கரப்படையுடையவன்] திருமால். (திவா.)

DSAL


சக்கராயுதன் - ஒப்புமை - Similar