சக்கராகாரம்
sakkaraakaaram
வட்டவடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டவடிவு. Circle, circular form;
Tamil Lexicon
வட்டவடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A circular figure, roundness, விருத்தவடிவு. வில்லைச்சக்கராகாரமாய் வளையவாங்கினான். He bent his bow in a circle. (இராமா.)
Miron Winslow
cakkarākāram,
n. id. + ākāra.
Circle, circular form;
வட்டவடிவு.
DSAL