Tamil Dictionary 🔍

அக்கிரகாரம்

akkirakaaram


பார்ப்பனர் கூடிவாழும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்காலத்தில் பிராமணர்க்குக் கொடுக்கப்பட்ட மானியம். (M.M.) 2. Village formerly allotted to Brāhmans at a favourable assessment or rent free; பார்ப்பனச்சேரி, வீதி. 1. Brāhman village or street;

Tamil Lexicon


(vulg. அக்கிராரம்) s. a street of Brahmin houses, அகரம்.

J.P. Fabricius Dictionary


[akkirakāram ] --அக்கிராகரம், ''s.'' [''vul.'' அக்கிராரம்.] A village or street of brahmins' houses, பார்ப்பனச்சேரி. ''(c.)''

Miron Winslow


akkirakāram
n. agrahāra.
1. Brāhman village or street;
பார்ப்பனச்சேரி, வீதி.

2. Village formerly allotted to Brāhmans at a favourable assessment or rent free;
முற்காலத்தில் பிராமணர்க்குக் கொடுக்கப்பட்ட மானியம். (M.M.)

DSAL


அக்கிரகாரம் - ஒப்புமை - Similar