தக்கராகம்
thakkaraakam
பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைப்பண்வகை. (திவா.) An ancient secondary melody-type of the pālai class;
Tamil Lexicon
takka-rākam,
n. தக்கம் +. (Mus.)
An ancient secondary melody-type of the pālai class;
பாலைப்பண்வகை. (திவா.)
DSAL