Tamil Dictionary 🔍

சங்குஸ்தாபனம்

sangkussthaapanam


புதிதாக அமைக்குங் கட்டடத்திற்கு எல்லை தெரியும்படி முளையடிக்குஞ் சடங்கு. Ceremony of driving pegs into the ground to indicate the boundary lines for a new construction; வீட்டின் பீடைகள் நீங்குவதற்கு நீர் நிரப்பியசங்கினை 45 நாள் அபி மந்திரித்துச் சுவரிகீழ்ப் புதைக்குஞ் சடங்கு. (w.) Ceremony to remedy the evil of an inauspicious location of a house, in which a chank is filled with water and incantations are made for 45 days, after which the chank is buried under the wall;

Tamil Lexicon


, ''s.'' A ceremony to remedy the evil of an inauspicious location of a house. A conch shell is filled with water and incantations made for forty-five days. After this it is burned under the wall.

Miron Winslow


caṅku-stāpaṉam,
n. id. + sthāpana.
Ceremony to remedy the evil of an inauspicious location of a house, in which a chank is filled with water and incantations are made for 45 days, after which the chank is buried under the wall;
வீட்டின் பீடைகள் நீங்குவதற்கு நீர் நிரப்பியசங்கினை 45 நாள் அபி மந்திரித்துச் சுவரிகீழ்ப் புதைக்குஞ் சடங்கு. (w.)

caṅku-stāpaṉam,
n. šaṅku +.
Ceremony of driving pegs into the ground to indicate the boundary lines for a new construction;
புதிதாக அமைக்குங் கட்டடத்திற்கு எல்லை தெரியும்படி முளையடிக்குஞ் சடங்கு.

DSAL


சங்குஸ்தாபனம் - ஒப்புமை - Similar