சக்குதானம்
sakkuthaanam
விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை. (யாழ்.அக.) Ceremonial washing of the eyes of a deity in a temple;
Tamil Lexicon
cakku-tāṉam,
n. சக்கு1+snāna.
Ceremonial washing of the eyes of a deity in a temple;
விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை. (யாழ்.அக.)
DSAL