Tamil Dictionary 🔍

சக்கரவாளக்கோட்டம்

sakkaravaalakkoattam


காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிரிப்பூம்பட்டினத்தில் மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம். சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202) A place in the ancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground;

Tamil Lexicon


cakkaravāḷa-k-kōṭṭam,
n. சக்கரவாளம்+.
A place in the ancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground;
காவிரிப்பூம்பட்டினத்தில் மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம். சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202)

DSAL


சக்கரவாளக்கோட்டம் - ஒப்புமை - Similar