Tamil Dictionary 🔍

நக்கவாரக்கச்சவடம்

nakkavaarakkachavadam


(கைமேற் பணம்பெற்று நக்கவாரத்தீவினர் செய்யும் வியாபாரம்) நம்பிக்கையற்ற வியாபாரம். (W.) Traffic in which trust and good faith do not find a place, as in the Nicobars, where trade with ready cash alone is in vogue

Tamil Lexicon


--நக்கவாரவியாபா ரம், ''s.'' Nicobar traffic; ''i. e.'' money in one hand and goods on other, traffic where one does not trust another.

Miron Winslow


nakkavāra-k-kaccavaṭam,
n. நக்கவாரம்+.
Traffic in which trust and good faith do not find a place, as in the Nicobars, where trade with ready cash alone is in vogue
(கைமேற் பணம்பெற்று நக்கவாரத்தீவினர் செய்யும் வியாபாரம்) நம்பிக்கையற்ற வியாபாரம். (W.)

DSAL


நக்கவாரக்கச்சவடம் - ஒப்புமை - Similar