காமக்கோட்டம்
kaamakkoattam
காஞ்சியில் உள்ள காமாட்சி கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காஞ்சியிலுள்ள காமாட்சிகோயில். காமக்கோட்டங் காவன்மெச்சி (சிலப் 5, 95, உரை). Temple of Kāmākṣī at Conjeevaram;
Tamil Lexicon
, [kāmkkōṭṭm] ''s.'' The name of a town or ''Kotam'' where the Kurumba tribes once flourished, குறும்பர்கோட்டத்தொன்று.
Miron Winslow
kāma-k-kōṭṭam
n. Kāma + kōṣṭha.
Temple of Kāmākṣī at Conjeevaram;
காஞ்சியிலுள்ள காமாட்சிகோயில். காமக்கோட்டங் காவன்மெச்சி (சிலப் 5, 95, உரை).
DSAL