Tamil Dictionary 🔍

சகுனிமாமன்

sakunimaaman


சகுனியைப்போல் கெட்ட புத்தி கற்பிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகுனியைப்போல் துர்ப்புத்தி கற்பிப்போன். Evil counsellor, as šakuni;

Tamil Lexicon


cakuṉi-māmaṉ,
n. id. +.
Evil counsellor, as šakuni;
சகுனியைப்போல் துர்ப்புத்தி கற்பிப்போன்.

DSAL


சகுனிமாமன் - ஒப்புமை - Similar