Tamil Dictionary 🔍

சுகுமாரன்

sukumaaran


மெல்லிய உடலுள்ளவன் ; நன்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெல்லிய தேகமுள்ளவன். சுகுமாரரான நீர் இங்ஙனே செய்யலாமோ (குருபரம்.512). Person of delicate constitution;

Tamil Lexicon


cukumaraṉ,
n.id.
Person of delicate constitution;
மெல்லிய தேகமுள்ளவன். சுகுமாரரான நீர் இங்ஙனே செய்யலாமோ (குருபரம்.512).

DSAL


சுகுமாரன் - ஒப்புமை - Similar