இசைகுடிமானம்
isaikutimaanam
நாட்டுக்கோட்டைச் செட்டியார் கலியாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்யாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம். (C. and T. Vol. V, p. 267.) Written document executed by the bridegroom's father and attested to by witnesses in marriages among Nāṭṭukōṭṭai Chettiyars;
Tamil Lexicon
icai-kuṭi-māṉam
n. இசை1-+.
Written document executed by the bridegroom's father and attested to by witnesses in marriages among Nāṭṭukōṭṭai Chettiyars;
கல்யாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம். (C. and T. Vol. V, p. 267.)
DSAL