Tamil Dictionary 🔍

அவசகுனம்

avasakunam


தீநிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நிமித்தம். Bad omen;

Tamil Lexicon


துர்ச்சகுனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bad sign in augury, an ill-omen, துன்னிமித்தம்.

Miron Winslow


ava-cakuṉam
n. id.+.
Bad omen;
துர்நிமித்தம்.

DSAL


அவசகுனம் - ஒப்புமை - Similar