Tamil Dictionary 🔍

சகஸ்ராரசக்கரம்

sakassraarasakkaram


புத்தரது பாதத்திலுள்ள இரேகை விசேடம். (மணி.5, 104, உரை.) A discus-mark on the foot of Lord Buddha, as having thousand spokes;

Tamil Lexicon


cakasrāra-cakkaram,
n. id. +.
A discus-mark on the foot of Lord Buddha, as having thousand spokes;
புத்தரது பாதத்திலுள்ள இரேகை விசேடம். (மணி.5, 104, உரை.)

DSAL


சகஸ்ராரசக்கரம் - ஒப்புமை - Similar