Tamil Dictionary 🔍

முச்சக்கரம்

muchakkaram


மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முப்புவனம். முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டிய கால் (பொருந. இறுதிவெண்பா. 3).

Tamil Lexicon


mu-c-cakkaram
n. மூன்று+.
See முப்புவனம். முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டிய கால் (பொருந. இறுதிவெண்பா. 3).
.

DSAL


முச்சக்கரம் - ஒப்புமை - Similar