Tamil Dictionary 🔍

காலசக்கரம்

kaalasakkaram


கோள்கள் சுழன்று வருதற்குரிய மண்டலம் ; கோள்நிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன் ; விடாது சுழன்றுவருங் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடாது சுழன்றுவருங் காலம். 3. Cycle of time whirligi of time; கிரகநிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன். 2. The influence of planets on one's life at different periods; கிரகங்கள் சுழன்றுவருதற்குரிய மண்டலம். 1. Sphere in which planets move;

Tamil Lexicon


, ''s.'' The different number of years of influence ascribed to the re spective planets as operative on the lives of persons, ஆயுள்நியதிச்சக்கரம். 2. The ag gregate of the years of the nine planets according to their respective influence, கிரகபலச்சக்கரம். 3. Period or term of life, ஆயுட்காலம். Wils. p. 216. KALACHAKRA.. அவனுக்குக்காலச்சக்கரமுடிவுவந்துவிட்டது. The end of his term is come.

Miron Winslow


kāla-cakkaram
n. id. +. cakra.
1. Sphere in which planets move;
கிரகங்கள் சுழன்றுவருதற்குரிய மண்டலம்.

2. The influence of planets on one's life at different periods;
கிரகநிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன்.

3. Cycle of time whirligi of time;
விடாது சுழன்றுவருங் காலம்.

DSAL


காலசக்கரம் - ஒப்புமை - Similar