Tamil Dictionary 🔍

பூச்சக்கரம்

poochakkaram


பூ மண்டலம் ; நிலநடுக்கோடு ; சக்கரவாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமத்தியரேகை. 2. Equator; சக்கரவாணம். Loc. 3. A kind of whirling rocket; பூமண்டலம். 1. The Earth;

Tamil Lexicon


s. see under பூ, the earth.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A zone of the earth; the mundane sphere, the earth.

Miron Winslow


pū-c-cakkaram
n. bhū-cakra. (W.)
1. The Earth;
பூமண்டலம்.

2. Equator;
பூமத்தியரேகை.

3. A kind of whirling rocket;
சக்கரவாணம். Loc.

DSAL


பூச்சக்கரம் - ஒப்புமை - Similar