Tamil Dictionary 🔍

சகலாவத்தை

sakalaavathai


ஓரவத்தை , மேலாமவத்தை ; ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மேலாலவத்தை.(சிவப்.கட்.) . 2. See காரணசகலம்.(திருவால.கட்.)

Tamil Lexicon


ஓரவத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As சகலம். 2. 3.

Miron Winslow


cakalāvattai,
n. sa-kala + அவத்தை.
1. See மேலாலவத்தை.(சிவப்.கட்.)
.

2. See காரணசகலம்.(திருவால.கட்.)
.

DSAL


சகலாவத்தை - ஒப்புமை - Similar