Tamil Dictionary 🔍

கேவலாவத்தை

kaevalaavathai


கீழாலவத்தை ; காரண கேவலம் ; ஊழி இறுதிக்காலத்தில் ஆன்மாக்கள் ஒடுங்கி படைப்புக்காலமளவும் மறைப்புண்டு யாதொரு நினைவுமின்றி யிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணகேவலம். (திருவால. கட்.) 2. (šaiva.) See . 1. (šaiva.) See கீழாலவத்தை, (சிவப். கட்.)

Tamil Lexicon


, ''s.'' One of the three states of the soul--as கேவலம். 7.

Miron Winslow


kēvalāvattai,
n. id. +.
1. (šaiva.) See கீழாலவத்தை, (சிவப். கட்.)
.

2. (šaiva.) See
காரணகேவலம். (திருவால. கட்.)

DSAL


கேவலாவத்தை - ஒப்புமை - Similar