போகாவத்தை
poakaavathai
பிரபஞ்சத்தைப் படைத்துக்காக்கும் சிவபெருமானது நிலை. (சி. போ. பா. அருந்தொடர், பக். 21, சுவாமிநா.) (šaiva.) The state of šiva, as the Creator and Protector of the world;
Tamil Lexicon
pōkāvattai
n. bhōga + avasthā
(šaiva.) The state of šiva, as the Creator and Protector of the world;
பிரபஞ்சத்தைப் படைத்துக்காக்கும் சிவபெருமானது நிலை. (சி. போ. பா. அருந்தொடர், பக். 21, சுவாமிநா.)
DSAL