சகலகலாவல்லி
sakalakalaavalli
கலைகள் அனைத்திற்கும் உரியவளான கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கலைகளனைத்திற்கும் உரியவள்] சரசுவதி. சகலகலாவல்லி மாலை. (குமர.பிர.சகல.). Sarasvatī, as the Goddess of all learning;
Tamil Lexicon
cakala-kalā-valli,
n. id.+id.+vallī.
Sarasvatī, as the Goddess of all learning;
[கலைகளனைத்திற்கும் உரியவள்] சரசுவதி. சகலகலாவல்லி மாலை. (குமர.பிர.சகல.).
DSAL