சகசநிட்டை
sakasanittai
ஒருவனுக்கு இயற்கையாய் அமைந்த தியான உணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பியாசத்தால் ஒருவனுக்கு இயற்கையாயமைந்த நிட்டை. இன்னணஞ்சகநிட்டை யெய்திய நந்திப்புத்தேள் (தணிகைப்பு.நந்தியு.147). Religious meditation that has become second nature by long practice;
Tamil Lexicon
cakaca-niṭṭai,
n. saha-ja +.
Religious meditation that has become second nature by long practice;
அப்பியாசத்தால் ஒருவனுக்கு இயற்கையாயமைந்த நிட்டை. இன்னணஞ்சகநிட்டை யெய்திய நந்திப்புத்தேள் (தணிகைப்பு.நந்தியு.147).
DSAL