Tamil Dictionary 🔍

கவ்வியம்

kavviyam


பசுவினின்று கொள்ளப்படும் ஐந்து பொருள்கள் ; பிதிரர்களை எண்ணிக் கொடுக்கும் பிண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுவினின்று கொள்ளப்படும் தூயவஸ்துக்கள் ஐந்தனுள் ஏதேனும் ஒன்று. Any one of the five choice products yielded by the cow; பிதிரர்களை உத்தேசித்துக் கொடுக்கும் பிண்டம். அவ்வியகவ்வியத்தை . . . மறையோர்க்கீயின் (மச்சபு. சிராத்தானு. 2). Oblation of food to manes;

Tamil Lexicon


see கௌவியம்.

J.P. Fabricius Dictionary


kavviyam
n. gavya.
Any one of the five choice products yielded by the cow;
பசுவினின்று கொள்ளப்படும் தூயவஸ்துக்கள் ஐந்தனுள் ஏதேனும் ஒன்று.

kavviyam
n. kavya.
Oblation of food to manes;
பிதிரர்களை உத்தேசித்துக் கொடுக்கும் பிண்டம். அவ்வியகவ்வியத்தை . . . மறையோர்க்கீயின் (மச்சபு. சிராத்தானு. 2).

DSAL


கவ்வியம் - ஒப்புமை - Similar