கோவிந்தம்போடுதல்
koavindhampoaduthal
கோவிந்தா என்று சொல்லிக் கையால் வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
'கோவிந்தா' என்று சொலிக் கையால் வணங்குதல் . Colloq. To bow or salute uttering the name of Gōvinda;
Tamil Lexicon
kōvintam-pōṭu-,
v. intr. id. +.
To bow or salute uttering the name of Gōvinda;
'கோவிந்தா' என்று சொலிக் கையால் வணங்குதல் . Colloq.
DSAL