Tamil Dictionary 🔍

கோழிவேந்தன்

koalivaendhan


உறையூர் அரசனான சோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உறையூர் அரசன்] சோழன். (திவா.) Chola, as the king of Uṟaiyūr;

Tamil Lexicon


சோழன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any king of the Chola dynasty who ruled at Kozhi, சோழன்.

Miron Winslow


kōḻi-vēntaṉ,
n.id. +.
Chola, as the king of Uṟaiyūr;
[உறையூர் அரசன்] சோழன். (திவா.)

DSAL


கோழிவேந்தன் - ஒப்புமை - Similar