கோவிந்தன்
koavindhan
திருமால் ; நன்குணர்ந்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (பிங்.) Vishṇu,
Tamil Lexicon
s. (கோ), Vishnu, விஷ்ணு. கோவிந்தர், herdsmen.
J.P. Fabricius Dictionary
, [kōvintaṉ] ''s.'' Vishnu, விஷ்ணு; [''ex'' கோ, heaven, ''et'' விந், to obtain.]
Miron Winslow
kōvintaṉ,
n. Gō-vinda.
Vishṇu,
திருமால். (பிங்.)
DSAL