கழுந்தன்
kalundhan
உடல் பருத்து அறிவு மழுங்கியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுந்துபோற் பருத்து அறிவுமழங்கினவன். கழுந்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9). Stout person without brains, as the smooth end of a pestle;
Tamil Lexicon
kaḻuntaṉ
n. கழுந்து.
Stout person without brains, as the smooth end of a pestle;
கழுந்துபோற் பருத்து அறிவுமழங்கினவன். கழுந்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9).
DSAL