Tamil Dictionary 🔍

கோவி

koavi


இடைச்சி. கோவி நாயகன் (திவ். பெரியதி, 2, 1, 4). Shepherdess; கோபழள்ளவ-ன்-ள். கோவியவாவன் (சைவச. ஆசாரக். 17). Angry person;

Tamil Lexicon


s. same as கோபி.

J.P. Fabricius Dictionary


kōvi,
n. kōpi nom. sing. of kōpin.
Angry person;
கோபழள்ளவ-ன்-ள். கோவியவாவன் (சைவச. ஆசாரக். 17).

kōvi,
n.gōpi.
Shepherdess;
இடைச்சி. கோவி நாயகன் (திவ். பெரியதி, 2, 1, 4).

DSAL


கோவி - ஒப்புமை - Similar