கோயில்கொள்ளுதல்
koayilkolluthal
வாழுமிடமாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழுமிடமாகக் கொள்ளுதல். திருக்கடித் தானத்தைக் கோயில்கொண்டான் (திவ். திருவாய். 8, 6, 5). To take up abode in, inhabit;
Tamil Lexicon
kōyil-koḷ-,
v. tr. கோயில்+.
To take up abode in, inhabit;
வாழுமிடமாகக் கொள்ளுதல். திருக்கடித் தானத்தைக் கோயில்கொண்டான் (திவ். திருவாய். 8, 6, 5).
DSAL