கோற்காரன்
koatrkaaran
ஊர் ஊழியக்காரன் ; ஓடந்தள்ளுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராம ஊழியக்காரன். 1. A village-servant; ஓடந்தள்ளுவோன். Loc. 2. Ferryman;
Tamil Lexicon
kōṟ-kāraṉ
n. id. [ K. kōlikara, M. kōlkāran, Tu. kōlukārē.]
1. A village-servant;
கிராம ஊழியக்காரன்.
2. Ferryman;
ஓடந்தள்ளுவோன். Loc.
DSAL