Tamil Dictionary 🔍

கண்காரன்

kankaaran


மேற்பார்ப்போன் : நோட்டக்காரன் , குறிப்பறியத்தக்கவன் ; குறிசொல்லுவோன் முன்னிருந்து வினாவிய செய்தியைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்பார்ப்போன். கரைதுறைகளேழிலுள்ள கண்காரரெல்லாம் (நெல்லிடு. 221). 1. Supervisor; குறிப்பறியத்தக்கவன். (யாழ். அக.). 3. Shrewd person; குறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவிய விஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன். (W.) He who sits before a conjuror looking at the magical paint without winking, to make discoveries;

Tamil Lexicon


kaṇ-kāraṉ
n. id.+.
He who sits before a conjuror looking at the magical paint without winking, to make discoveries;
குறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவிய விஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன். (W.)

kaṇ-kāraṉ
n. கண்+.
1. Supervisor;
மேற்பார்ப்போன். கரைதுறைகளேழிலுள்ள கண்காரரெல்லாம் (நெல்லிடு. 221).

2. One who assays coins, etc., shroff;
நோட்டக்காரன். கண்காரச் செட்டிகள்பால் வட்டமறக் காட்டி மதிப்பிடுவீர் (பஞ்ச. திருமுக. 1421).

3. Shrewd person;
குறிப்பறியத்தக்கவன். (யாழ். அக.).

DSAL


கண்காரன் - ஒப்புமை - Similar