Tamil Dictionary 🔍

கோயில்கொள்

koayilkol


kōyil-koḷ-,
v. tr. கோயில்+.
To take up abode in, inhabit;
வாழுமிடமாகக் கொள்ளுதல். திருக்கடித் தானத்தைக் கோயில்கொண்டான் (திவ். திருவாய். 8, 6, 5).

DSAL


கோயில்கொள் - ஒப்புமை - Similar