கோலங்கொள்
koalangkol
kōlaṅ-koḷ-,
v. intr. id. +
1. To put on appropriate dress;
சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100).
2. To put it on;
பொய்த்தோற்றங் காட்டுதல்.
3. To assume a rainy appearance;
மந்தாரமாயிருத்தல். (J.)
DSAL