கோமாரி
koamaari
மாடுகளுக்கு வாயிலும் கால்களிலும் வரும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்களின் பாதங்களிலும் வாயிலும் காணும் நோய்வகை. Foot-and-mouth disease of cows;
Tamil Lexicon
, ''s.'' A disease of cows, மாட் டுக்குவருமூழிநோய்.
Miron Winslow
kōmāri,
n. gō + [T. gōmāri.]
Foot-and-mouth disease of cows;
பசுக்களின் பாதங்களிலும் வாயிலும் காணும் நோய்வகை.
DSAL