சகப்பிராந்தி
sakappiraandhi
உலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகவின்பத்தால் உண்டாம் மயக்கம். Infatuation in worldly enjoyments and attractions;
Tamil Lexicon
, ''s.'' Bewilderment from worldly allurements, worldly attractions, உலகமயக்கம்.
Miron Winslow
caka-p-pirānti,
n. id. +.
Infatuation in worldly enjoyments and attractions;
உலகவின்பத்தால் உண்டாம் மயக்கம்.
DSAL