Tamil Dictionary 🔍

காவற்பெண்டு

kaavatrpendu


செவிலித்தாய் ; பெண்பாற்புலவருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்பாற்புலவருள் ஒருவர். (புறநா. 86.) 2. An ancient poetess, author of a poem in Puṟanā-ṉūṟu; செவிலி. (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 1. Nurse;

Tamil Lexicon


kāvaṟ-peṇṭu,
n. id. +.
1. Nurse;
செவிலி. (சிலப். 29, காவற்பெண்டுசொல்.)

2. An ancient poetess, author of a poem in Puṟanā-ṉūṟu;
பெண்பாற்புலவருள் ஒருவர். (புறநா. 86.)

DSAL


காவற்பெண்டு - ஒப்புமை - Similar